book

இதயமே இதயமே

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகில் அரவிந்தன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே