ஆண்டவன் உங்கள் அருகில்
₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Add to Cartபாகவதர், கிருஷ்ணனின் சிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
குட்டிக் கிருஷ்ணன், உடம்பு பூராவும் வைர நகைகளை அணிந்திருப்பது பற்றியும்,
விலை மதிக்க முடியாத கௌஸ்துப மணியை அவன் அணிந்திருப்பது பற்றியும் சொல்லி,
அப்போது அந்த இடமே கோடி சூரிய பிரகாசமாக இருக்கும் என்றும் சொன்னார். கிருஷ்ணன்
அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று நினைத்த திருடன்,
அன்றைய இரவு பாகவதரைக் கடத்தி, எங்கே இருக்கிறான் கிருஷ்ணன்? என்றான்.
பயந்து போன அவரும் காட்டிலே நடந்து ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அங்கே
அவன் இருப்பான் என்று, பொய் சொன்னார்!
ஆனால் அதை உண்மை என்று நம்பிய கொள்ளைக்காரன், கிருஷ்ணனைக் காண வேண்டும் என்ற நினைப்பிலேயே ஏழு மலைகளைத் தாண்டினான். அவனுக்கு கிருஷ்ணரும் காட்சி தந்தார். கத்தியைக் காட்டி மிரட்டி, கிருஷ்ணரின் நகைகளைக் கவர முயன்றபோது, பகவான் மேல் அவனது கை பட்டதும் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. பின்னர் பகவானும் தன்னுடைய நகைகளை எல்லாம் அவனுக்கு அன்பளிப்பாகத் தந்து அனுப்பினார்.