book

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384302009
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்மையான கரு கதையாகத் தோன்றி, மிகத் துல்லியமாக மனித இருப்பை நோக்கி விரைகிறது. - அகரமுதல்வன்