போர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of StockAdd to Alert List
சன்-ஸீ அவர்கள் எழுதியது.தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்கள் எழுதியது.
போர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும்.நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப்பதாக ஆகிவிடக்கூடாது. ஏனெனில், நெடுங்காலம் போரில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு நாடும் பலனடைந்ததாக வரலாறு இல்லை. தோல்வியுறாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதென்பது நமது கைவசம் உள்ளது.ஆனால் பகைவனைத் தோல்வியுறச் செய்தென்பது அவனாகவே ஏற்படுத்தித் தரும் வாய்ப்பில் உள்ளது.