book

மஞ்சள் பூ மர்மம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :முத்து காமிக்ஸ்
Publisher :Muthu Comics
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

மஞ்சள் பூ மர்மம் கதை என்னவென்றால், ஒரு நாட்டில் பிரச்னையை ஏற்படுத்தத் தண்ணீரில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் மஞ்சள் பூ ஒன்றின் விதையைத் தூவி விடுவார்கள். இந்தப் பூ ஆறுகளில் பரவி விடும்.