உடை வடிவமைத்தலும் தயாரித்தலும்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :T.Y. சாந்தா
பதிப்பகம் :உஷா பிரசுரம்
Publisher :Usha Prasuram
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :109
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
ஆள் பாத் ஆடை பாத் என்பார்கள் அந்த வகையில் ஒரு மனிதனின் வெளித்தோற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது அவன் அணிந்திருக்கும் உடை. ஆடைகளில்தான் எத்தனை எத்தனை விதங்கள், டிசைன்கள்... அப்பப்பா சொல்லி மாளாது. குறிப்பாக, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும்தான் என்னென்ன விதமாக உடைகள்.