book

திருமணப் பொருத்தங்கள் பற்றிய சில விளக்கங்கள் சில ஆய்வுகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எம். சதாசிவம்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2013
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது திருமணப் பொருத்தம் என்னும் பத்து வித பொருத்தங்கள் குறித்துப் பார்ப்போம்.மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். திருமணத்தின்போது ஜாதக ரீதியான பொருத்தம் மட்டுமே மிக முக்கியமாக பார்க்கப்படவேண்டும். வெறுமனே நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்காது. திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரப் பொருத்தம் வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்காற்றும். மீதம் 90 சதவிகிதம் ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து நிர்ணயம் செய்வதுதான் சரியாக இருக்கும்.

ஒரு நட்சத்திரத்திற்கு குறைந்தது 16 நட்சத்திரங்கள் பொருந்தி வரும். ஆனால் ஜாதக ரீதியான பொருத்தங்கள் என்று பார்க்கும்போது ஒரு சில ஜாதகங்கள் மட்டுமே பொருந்தி வரும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :