நினைவு அலைகள் (பாகம் 2)
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு
பதிப்பகம் :சாந்தா பதிப்பகம்
Publisher :Santha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :462
பதிப்பு :2
Published on :2004
Add to Cartநெ.து.சு. அவர்கள் வடித்துள்ள நினைவு அலைகளை உழைத்தபின் புலம்பல் எனக் குறைத்து மதிப்பிட வேண்டாம்! உழைத்த காலத்தில் தமக்கிருந்த ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் பாராட்டுதல்களையும் கடந்து சாதனை படைத்த தமது பட்டறைவைப் பிறர் அறியவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவாகக் கொள்ளவேண்டும் இனி உருவாகப் போகின்ற சமுதாயத்தின் இளந் தலைமுறைக்கு நல்ல வழி காட்டுதலாக அமையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் ஏற்றப்பட்ட சிந்தனைச் சுடராகக் கொள்ள வேண்டும்! அந்தச் சுடர் எதிர் நிற்கும் நீண்ட பாதையில் ஒளிவீசி நடக்க வேண்டிய நல்ல நெறியைக் காட்ட உதவும் நல்லோர்! தம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்வது தனிமனிதனுக்கு மட்டும் அன்று சமுதாயத்திற்கே வழிகாட்டும் ஒளி விளக்காக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!