book

அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

மனித குலஎரணாறு மிக நீண்ட நெடிய அனுபவங்களைக் கொண்டது. மனித குல வரலாறிறை அறிஞர்களும், ஆன்றோர்களும் பலவகைப்பட்ட நிகழ்காலங்களின் சமுதாய அமைப்புகளாகக் காண்கின்றனர். ஒவ்வொரு தத்துவங்களும் சமுதாய விஞ்ஞளிகளால் விளக்கப்பட்டு வருகின்றன.புரதான பொது உடமைச் சமுதாயம், நியப்பிரபுத்துவன் சமுதாயம்,முதலாளித்துவச்சாயம், ஏகாதிபத்தியச் சமுதாயம் என நாம் வாழ்ந்து வந்த பாதைகளை மார்க்சிய அறிஞர்கள் 19ம் நூற்றாண்டில் அளக்குகின்றனார். அதன் பின்னணியாகப் பொருள் முதல்வாதத் தத்துவத்தை முன் வைக்கின்றனர். அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கி.மு. 5ம் நூற்றாண்டில் தோன்றிய கிரேக்க அரசியல் தத்துவ ஞானியான அறிஞர் பிளேட்டோ பிறந்து வளர்ந்த காலத்தில் ஏதென்ஸ் குடியாட்சி நாகரிகச் சிதைவின் உச்சத்தில் இருந்தது. கிரேக்கத் தத்துவஞானி சாக்ரட்டீஸ் வாழ்ந்து வந்த அந்தக் காலத்தில், அவரின் தத்துவச் சிந்தனையால் ஈர்க்கப் பட்டார். சாக்ரடீஸின் பகுத்தறிவுச் சிந்தனையை விரும்பாத ஆட்சியர் கூட்டம் அவரை நாஸ்திகர் என்றும், ராஜத்துரோகி என்றும் குற்றம் சாட்டி விஷம் கொடுத்துக் கொன்றது. ஞாளி சாக்ரடீஸின் இந்தக் கொலை அவரின் மாணக்கரான அளேட்டோவை மிகவும் பாதித்தது. அதன் விளைவு. மனிதகுலம் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு சிறந்த அரசியல் அமைப்பு முறையை உருவாக்கும் சிந்தனையைத் தூண்டியது. அதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அதன் அரசியல் அமைப்பு முறையை ஆய்ந்தறிந்து சிறந்த பண்பட்ட அரசில் உருவாகும் முகத்தான் 'குடியரசு' என்ற சிறந்த நூலை உருவாக்கினார்.