book

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி சிதம்பரனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2007
Add to Cart

ஞானக் கோவையில் உள்ள சித்தர் பாடல்களையும், ஞான வெட்டியான், ஔவை ஞானக் குறள் இவைகளையும் வைத்துக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  அப்பாடல்களைக் கொண்டே சித்தர்கள் தத்துவம் விளக்கப்பட்டிருக்கிறது.  சித்தர்களின் த்த்துவத்தைத் தமிழகம் தெரிந்து கொள்ள இந்நூல் துணை செய்யும் என்பது உறுதி.