book

திரையலையில் ஓர் இலை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. அன்பழகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381975305
Add to Cart

தமிழ் சினிமா என்பது ஒரு பிரம்மாண்டமான நதி. நாம் திரையில் காணும் பிம்பங்களுக்குப் பின்னே கண்ணுக்குத் தெரியாத பல காட்சிகள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அந்தக்கண்ணுக்குத் தெரியாத பல காட்சிகள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கண்ணுக்குத் தெரியாத நதியின் சில அலைகளை அதில மிதக்கும் சில இலைகளை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம். மா.அன்பழகன், தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளான எம்.ஜி.ஆர்., சிவாஜி, கண்ணதாசன், செளகார் ஜானகி, நாகேஷ், கருணாநிதி, பாலசந்தர் என பலரையும் பற்றி இதுவரை சொல்லப்படாத பல அரிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டம் பற்றிய அழகிய பதிவாக இந்த நூல் அமைந்துள்ளது.