
தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072784
Out of StockAdd to Alert List
மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். உணர்வுபூர்வமாகவோ பொருளாதார அடிப்பயிலோ மேற்கில் வாழ்வது எனக்குச் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன். தஸ்லீமா நஸ் ரீன்
