கம்ப சித்திரம் சுந்தரகாண்டம்
Kamba Sithiram Sundarakandam
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :பானு பதிப்பகம்
Publisher :Banu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2007
Out of StockAdd to Alert List
கம்பராமாயணத்தின் இனிமையை மக்களுக்கு விளக்கவேண்டுமென்று வந்த புலவர்கள் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் சிற்றூர்களிலும் பட்டினங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை பொது இடங்களில் விரிவுரை செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இலக்கியம் நயம் கருதியும்,பக்தியிற் படிந்தும் பல மக்களும் கூடி மிக அமைதியாக அமர்ந்து கேட்டு ஆனந்திப்பார்கள்.