book

இலக்கண விளக்கம் பொருளியல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜகோபாலாச்சாரி
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

அகப்பொருள் பாகுபாடு புணர்ச்சி, ஆற்றியிருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஆண் பெண் உறவுகளை (உரிப்பொருளை) மையமாகக் கொண்டது. இதற்கு முதற்பொருளும், கருப்பொருளும் துணையாக அமையும். இவற்றை ஐந்திணை என்பர்.

இவற்றில் இறைச்சி என்பது கருப்பொருள். கரு வளரும் பொருள். இறைச்சி அழுகும் பொருள். கரு உயிரோட்டம் உள்ளது. இறைச்சி உயிரோட்டம் இல்லாதது. பாட்டில் சொல்லப்படும் கருப்பொருள்களிலிருந்து பாட்டால் சொல்லப்படும் பொருளை உய்த்துணர்ந்துகொள்வதை இலக்கண நூலார் இறைச்சி எனக் குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியத்தில் சில நூற்பாக்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.