book

இலக்கண விளக்கம் எழுத்தியல்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜகோபாலாச்சாரி
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இந்நூலில் உள்ள பல பாடல்கள் நன்னூல் முதலிய பழைய நூல்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டவை. இவ்வாறான பாடல்களுடன் தானியற்றிய பாடல்களையும் சேர்த்து ஒரு தொகுப்பு நூல் போல இதனை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில், எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும் உள்ளன. பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் 158 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 214 பாடல்களும், பொருளதிகாரத்தில் 569 பாடல்களுமாக நூலில் மொத்தம் 941 பாடல்கள் உள்ளன