book

அடுத்த அக்னிப்பிரவேசம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.விஜய்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

வருசத்துக்கு வருசம்
வழக்கம் தவறாமல்
வந்து விடும் இந்த
சுதந்திர தின விழா எனும்
தற்காலிகப் பெயரை
தந்திர தினவிழா என்று
திருத்தி எழுதுவோம்.