book

மண்ணில் அவதரித்த மகான்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

வேதநெறியும் சைவாகமும் சிறந்து விளங்கும் அந்தணர் மரபிலே அவதரித்தவர் தான் திருவாதவூரார் எனும் சிவநேசச் செல்வர்.
இவர் சிறந்த சிவபக்தர். எந்நேரமும் சிவநாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பார்.