ஆன்மிக எண்ண அலைகள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன் பரமகுரு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
எண்ண அலைகள் என்று சொல்லும் போது நம்முடைய சிந்தனைகள் பேச்சுக்கள் எல்லாவற்றையுமே ஆதிபராசக்தி கேட்டுக்கொண்டு, உணா்ந்து கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அம்மாவின் எண்ண அலைகள் எப்படி நம் சிந்தனையாகவும், கனவாகவும் உருப்பெறுகிறதோ அதுபோன்றே நம் எண்ண அலைகளும் அம்மாவை வந்து அடைகின்றன. அதனால் அம்மா நம் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்