காமராஜர் ஒரு தத்துவம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.இலட்சுமி நாராயணன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :276
பதிப்பு :3
Published on :2010
Add to Cartதமிழகத்தின் பொற்கால ஆட்சி செய்த காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15
-ஆம் தேதி பிறந்தார். அரசியல் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக வாழ்ந்த அந்த
ஒப்பற்ற தலைவர், மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின்
முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல்
பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம்
வந்தார். இத்தகைய பெரும் தலைவருக்கு சில கவிதை வரிகளை எழுதிடலாம் வாங்க.