book

மண்ணுக்கு ஒரு முத்தம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதுரா
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

அவன் கண்கள் சுழன்று சுழன்று ஏமாற்றத்தை மட்டும் வாங்கிக் கொண்டிருந்தது. அவன் காலடியில் சரிந்து கிடந்த கோட்டை ஆயிரம் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தது. மண் மேடாகிப் போயிருந்த கோட்டையின் இடிபாடுகளுக்கிடையில் சிரம்மின்றி தாவி ஏறி அதன் உச்சத்தை அடைந்தான். நான்கு திசைக்கும் பார்வையைப் படர விட்டான். அவன் கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. நீளமாய் பெருமூச்சொன்று வெள்பட்டு அந்த வாலிப வீரனின் நெஞ்சைத் தாலாட்டியது.