book

விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமரி அனந்தன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

தமிழ்த்தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த என்ற அற்புத வரிகளைத் தந்தவர் மனோன்மணீயம் காவியம் படைத்துத்தந்த சுந்தரம்பிள்ளை. அவருடைய உறவினர்கள் தாம் நாடக நால்வர் என்று அழைக்கப்பட்ட டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி ஆகியோர்.