book

ஒளிவதற்கு ஓர் இடம்

₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சுரேஷ் - பாலகிருஷ்ணன் என்ற இரு நண்பர்களின் கூட்டு எழுத்து முயற்சி. முதல் சிறுகதை தீபாவளி 1979. ஆனந்த விகடன். அமுதசுரபி, கல்கி பத்திரிகைகளில் முதல் பரிசுக் கதைகள். இதுவரைநானூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள் நானூறுக்கு மேற்பட்ட புதினங்கள் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், மாத நாவல்கள் தவிர், சினிமா விமர்சனங்கள், பயணக் கட்டுரைகள், ஆன்மிகத் தொடர்கள், பத்திரிகைத் தயாரிப்பு என்று பல்வேறு எழுத்து முகங்கள் சுபாவின் பல சிறுகதைகள் மற்ற பல மொழிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. பத்திரிகைப் பதிவுகளோடு நில்லாமல், தொலைக்காட்சித் தொடர்கள், இணையதளத் தொடர்தமிழ் சினிமாக்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் என்று இவர்களின் படைப்புப் பட்டியல் நீள்கிறது.