அறிவியல் தகவல்கள் இரண்டாம் புத்தகம்
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :7
Add to Cartநிறையப் பேர் என்னைச் சிறந்த சிறுவர் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால், என்னை ஒரு சமையல்காரனா நினைக்கிறேன். எல்லோரும்தான் சமைக்கிறாங்க. ஒரு சிலருக்கு சரியான கைப்பக்குவம் வந்துடும். அப்படி எனக்கு குழந்தைப் படைப்புகளுக்கான கைப்பக்குவம் வந்துடுச்சு அவ்வளவுதான்'’
மாயாஜால கதைகள், கலக்கலான காமிக்ஸ், அறிவியல் உண்மைகள், வரலாற்று நிகழ்வுகள், விளையாட்டுப் புதிர்கள் எனக் குழந்தைகளுக்கான அத்தனை தளங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, கிட்டதட்ட மூன்று தலைமுறை சிறார்களின் வாசிப்பு உலகைக் குதூகலப்படுத்திய ஒரு தமிழ்ச் சிறார் எழுத்தாளர் சொன்ன அடக்கமான வரிகள் இவை. அவர்தான், வாண்டுமாமா என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி. அவரது பிறந்தநாள் இன்று.