book

பொன்ஊஞ்சல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.வி.ஆர்.
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :330
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

தேடி தேடி பார்த்தோமே
தேசம் எங்கும் திரிந்தோமே
நண்பனை போலொரு சொந்தம் கிடையாது

கோடி கோடி பணமில்ல
தோள் கொடுக்க துணையில்ல

வாழ்விலும் தாழ்விலும்
நட்பு போகாது

எ பீ சி தீ தாண்டி போனா ஈ எப் ஜி ஹெச்சு
அட எங்க கிட்ட மோதும் ஆளு போவான் ஜி ஹெச்சு

தாங்கதானே பிரிண்டு வருவான்
தோழில் கை வச்சு

தப்பே செஞ்சா கூடா இங்க
நண்பன் என் கட்சி

யார் யார் வந்தாலும் நண்பனப்
போல ஆகாது