book

சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி.கணேசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Add to Cart

உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியரின் பங்களிப்பு உன்னதமானது. அவர் 37 நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கில மொழிக்கு. சொல்வளத்தை பெருக்கியவர். சுமார் 2 ஆயிரம், 3 ஆயிரம் வார்த்தைகள் அவரே புதிதாக உருவாக்கியவை. ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான வாசகங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மனிதன் தான் கல்வியால், சிந்தனையால், அனுபவத்தால் பெற்ற அறிவினை உரையாடல்கள், பாடல்கள், கதைகள், பாறை ஓவியங்கள், மண்பானைகள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்று பலவகையில் பதித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து வந்துள்ளான். 1400-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த கூட்டன்பர்க் நவீன அச்சு இயந்திரத்தை கண்டு பிடித்தப் பிறகு தாளில் அச்சடிக்கும் முறை தொடங்கியது. இன்றைக்கு நாம் படிக்கும் புத்தகங்கள், நாளிதழ்கள் இவைகளுக்கு முன்னோடியாக அவரது கண்டுபிடிப்பு அமைந்தது. தமிழ் மொழிக்கு கூடுதல் சிறப்பு யாதெனில், இந்திய மொழிகளில் தமிழில் தான் முதல் அச்சு புத்தகம் அச்சிடப்பட்டது