
பெரியோர் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி.கணேசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :101
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையின் மகத்தானதொரு உண்மையை விளக்கிக் காட்டுகிறது. நம் இந்தியத் தலைவர்களான காந்திஜி. நேருஜி, ராஜாஜி, காமாராஜ், கிருஷ்ணமேனன் போன்றோரின் அரசியல் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் மேல்நாட்டு அரசியல்வாதிகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரின் சுவையான வாழ்க்கைச் சம்பவங்களையும் இந்நூலில் நாம் மொத்தமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
