
காந்தாரி
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவி. மணிசேகரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
காந்தாரி தன் கணவனுக்கு பார்வை இல்லை என்ற காரணத்தால் கணவன் காணாத உலகத்தை
தானும் காணவிரும்பவில்லை என்று தியாக உள்ளத்தோடு தன் கண்களை
கட்டிக்கொண்டாள். இதுதான் காந்தாரியைப் பற்றி மகாபாரதத்தை படித்த, கேட்ட
மக்களின் பொதுவான பார்வை. ஆனால், நாடக ஆசிரியர் முத்து வேலழகன் தன் கண்களை
காந்தாரி கருப்புத் துணியால் கட்டிக் கொண்டதற்கு புதிய காரணத்தை
காந்தாரியின் வாக்குமூலமாக வைக்கிறார்.
