book

இருட்டு அரண்மனைகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி ராஜேந்திரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :1996
Out of Stock
Add to Alert List

இந்த நாவலின் கதாநாயகன் போலீஸ் துறையிலிருந்து ஸி.பி.ஐக்கு மாற்றப்பட்டு,அதன் சர்வதேச போலீஸ் பிரிவில் பணியாற்றுகிறான்.ஜேம்ஸ் பாண்ட் பாணி நாவல்களில் வரும் துப்பறியும் வீரர்களைப் போல இவன் அசகாய சூரனல்ல சராசரி மனிதன்.