book

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதிசங்கரர்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :39
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது போன்ற நூல்கள் இயற்றுவதற்குத் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை வேண்டும். இத்தகைய பெரும் புலவர் கோவையில் வாழ்ந்தார் என்பது இந்நகருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.