book

மனமே உன்னிடம் என்னை சமர்ப்பிக்கிறேன்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தூபன் விஜய்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :1998
Out of Stock
Add to Alert List

மனதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று  நினைத்தேன் யாரிடம் போய் சொல்வேன்? என் மனதையே என் முன்னால் நிறுத்தி அதனிடம் முறையிட்டேன். அதன் விளைவு தான் இந்த மனமே உன்னிடம் என்னைச் சமர்ப்பிக்கிறேன். என்ற புத்தகம் மனிதன் தன் தொழிலைப் பற்றி சிந்திக்கிறான் தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறான், தன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான் ஆனால் என்றாவது தன்னைப் பற்றி சிந்தித்து இருக்கானா பெரும்பாலானோர் தன்னைப் பற்றிச் சிந்தித்தது இல்லை.