book

ஒரு பொய் அது படுத்தும் பாடு!

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. சந்திரன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

பெய் நம்மைப் பொசுக்கி விடும். பொல்லாத சிக்கலில் மாட்டி விடும். போறாத காலத்தில் தள்ளி விடும். பொய்யன் என்று தூற்றும்படி செய்து  விடும். போறாத காலத்தில் தள்ளி விடும். பொய்யன் என்று தூற்றும்படி செய்து விடும். இதையும் மறுப்பாரில்லை. ஆனால் நடைமுறையில், உண்மை தேடும் ஒன்றாகி  விட்டது. பொய்தான் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. சாதி வெறியால் சாய்ந்தோர் பலர். இனம் வெறியால் இறந்தோர் ஏராளம் ஏராளம். இந்த வெறிகளுக்கெல்லாம் ஆணிவேர், அடிப்படை பொய்தான். பெயர் இருக்கிற இடத்தில்தான் அரக்கத்தனம் இருக்கும். அயோக்கியத்தனம் இருக்கும். அநீதி இருக்கும். அக்கிரமம்  இருக்கும். அனைத்து கொடுமைகளும் இருக்கும். அதனால் தான் ஒரே ஒரு பொய் ஆடிய ஆட்டத்தை நாடகமாகத் தந்திருக்கிறேன்.