அவுட்டுச் சிரிப்புகள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :188
பதிப்பு :2
Add to Cartகோபால் ; தீபாவளிக்கு வந்த உன் மாப்பிள்ளை தீபாவளிக்கு மறுநாளே கிளம்பிட்டாரே.... ஆச்சரியமா இருக்கே !
ராமசாமி; மெட்ராசைச் சுற்றிப் பார்க்க குடும்பத்தோட வரோம்... ஒரு வாரம் இருங்க மாப்பிள்ளை, எல்லோரும் ஒண்ணாப் போவோம்னு சொன்னேன். அவசர வேலை இருக்குன்னு மறுநாளே போயிட்டாரு !