மாமிசம் சாப்பிடலாமா?
₹16+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :84
பதிப்பு :2
Add to Cartதினமும் அசைவம் சாப்பிடும் பெண்களுக்கு, சைவ உணவு சாப்பிடும் பெண்களை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருகிறது. தாவர உணவில் உள்ள நார்ச்சத்து, குடலை நன்கு சுத்தம் செய்கிறது. கொழுப்பு அதிகம் உள்ள மாமிசம், குடலின் செயல்பாட்டை குறைத்து, மலச்சிக்கல், குடல் கேன்சர் வருவதற்கு வாய்ப்பளிக்கிறது.