book

புன்னகை மன்னன் பராக்! பராக்!

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என்.இமாஜான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Add to Cart

43 - ஆவது நூலாக வெளிவந்துள்ள இந்த 'புன்னகை மன்னன் பராக் பராக்' முற்றிலும், மன்னர்களைப் பற்றியச் சிரிப்புகளே ஆகும். ராஜா, ராணி, மந்திரி, புலவர், சேவகன், படைவீரர்கள் மற்றும் அரண்மனைப் பணியாளர்கள் அனைவரும் இந்நூலின் உள்ளே இடம்பெற்று, உங்களுக்கு நகைச்சுவை வழங்குகிறார்கள்.