தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cartபட்டாம்பூச்சிகள் பூக்களைப்போல் அமர்ந்திருக்க, பூக்கள் காற்றில் சிறகடித்துப் பறக்கும் வினோத மாய அழகுகளுடன் விரிகிறது இந்த தாவணி வீதி. நட்சத்திரங்கள் பூமியில் கொட்டிக்கிடக்கின்றன. தேவாரத் தமிழியில் தித்திக்கும் இசையமைத்துக் காற்றின் உயிர் கிள்ளும் கொலுசொலி பனித்துளிகளிலிருந்து வழிகிறது.