
ஜோதிடத்தில் தாம்பத்திய வாழ்க்கை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குரு. இராமசுப்பு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788184460780
Out of StockAdd to Alert List
இது வரை பல்வேறு தலைப்புகளில் ஜோதிட நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்த
வண்ணமிருக்கின்றன. 'ஜோதிடத்தில் தாம்பத்ய வாழ்க்கை ' என்கிற இந்த நூல் ஒரு
புதிய கோணத்தில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களில்
கணவன் மனைவியரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கு அடிப்படைக் காரணமே
தாம்பத்ய வாழ்க்கையில் இருவருக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிட்டால்
பிரச்சினைகளுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. தாம்பத்ய வாழ்க்கை கிரஹங்கள்
எப்படியெல்லாம் செயல்படுத்துகின்றன என்பதை மிக்க புலமை வாய்ந்தவரும் பழுத்த
அனுபவ வாதியுமான நூலாசிரியர் திரு. இராமசுப்பு அவர்கள் எழுதியுள்ளார்கள்.
