book

வெற்றியே வா

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184461848
Out of Stock
Add to Alert List

வெற்றி பெற்ற மனிதர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, துதிக்கிறது, போற்றுகிறது, வணங்குகிறது, வியந்து பாராட்டு கிறது. நீங்களும் வெற்றியாளர் ஆகவேண்டுமா? ஆகலாம். எப்படி?கடந்த கால, மற்றும் நிகழ்கால, வெற்றியாளர்களின் வாழ்க் கையை, பாருங்கள்; படியுங்கள், அவர்களின் சிந்தனை, பேச்சு, பழக்க வழக்கங்கள், பார்வை, அணுகுமுறை, செயல் முறை, இவைகளை கவனியுங்கள். அவைகளைப் பின்பற்றுங்கள்.அத்தனையும் முன்னேற்றத்துக்கான முத்து மொழிகள். படியுங்கள். நெஞ்சில் பதியுங்கள். வெற்றி உங்களை நோக்கி வருவதைப் பாருங்கள்.