book

உலகப் புகழ்பெற்ற நாடோடிக் கதைகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மானோஸ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2013
ISBN :9788184461817
Add to Cart

இந்த ஜப்பானிய கதை நடந்த காலத்தில் மனிதர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருந்ததில்லை . சிலரது தலை பூசணிக்காய் போல கனமாக இருக்கும் சிலருக்கு உருளைக்கிழங்கு போலச் சிறியதாக இருக்கும். இன்னும் சிலருக்கு நீளம். சிலருக்குக் கட்டை. கதை நிகழ்ந்த கிராமத்தில் ஒரு பெரிய முட்டாள் இருந்தான். அவன் பெயர் கூட எவருக்கும் தெரியாது. பெயருக்கென்ன? ஒல்லிப்பிச்சான் என்று வைத்துக் கொள்வோம்.
அவன் முட்டாள் மட்டுமல்ல, போக்கிரியுங்கூட. எல்லோருடனும் சண்டைதான். அண்டை அயலாருடன் ஏதாவது சச்சரவுதான். யாருக்கு என்ன தொல்லை தரலாம் என்பதே அவனுக்கு எப்போதும் சிந்தனை. ஒரு முறை அவனுக்குப் புதிய விஷம யோசனை தோன்றியது. அதற்குக் காரணம் ஒரு தும்பி. தும்பியைப் பார்த்ததுண்டா? அது ஒரு