book

உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. அசரப் அலி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

உளவியலையும் உழவியலையும் வேறுபடுத்துவது ஓர் எழுத்துத்தான். ஒன்று மனம் சார்ந்தது. மற்றொன்று மண் சார்ந்தது. மனித மனம் பற்றிய அறிவியல் சார்ந்த விஷயத்தை இந்த நூல் ஆராய்கிறது. நம் குழந்தைகளின் மனத்தைப் புரிந்து கொள்ள இது உதவும்.