இந்தியாவிலிருந்து வாணிபம் காரணமாகப் பிறநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் அல்லது அந்தந்த நாடுகளிலேயே தங்கியவர்கள் தங்கள் பண்பாடுகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எவ்வாறு பரவச் செய்தனர் என்று ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)