எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அந்த அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில்,அய்யர் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது வீழ்ந்து,பலத்த காயத்தை உண்டாக்கிவிட்டது. தம்மைத் திட்டிக்கொண்டே,தாக்கத் துரத்திய அய்யரைப் பார்த்து,இராமசாமி,இது தலைவிதிப்படி நடந்தது; எல்லாம் அவன் செயல்? என்று பதிலடி கொடுத்தார்.விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.