எனவே எலும்புகள் வலிமையாவதற்குத் தேவைப்படுவது கால்சியம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிகளவு கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன. எனவே தினமும் இந்த வகை உணவுகளை அதிகளவு உண்டுவர உயரமாக வளர (increase height) முடியம்.