நூலாசிரியர் தி. ஜெயசுதா பெண்ணிய ஆய்வாளர். இந்தியாவில் உயர் சமூகப் பெண்கள் ஆணாதிக்கப் பிடியில் எவ்வாறு சீரழிகின்றனர் என்பதைப் பற்றியும், வட இந்தியாவிலுள்ள புனித நகரங்களில் கைம்பெண்கள் படுகின்ற துயரங்களைப் பற்றியும் பேசுகிறது இச்சிறு நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)