கண்ணதாசன் அவர்களின் திரையிசை, மரபிசைப் பாடல்களில் பயின்று வரும் நயங்களைக் காட்டும் வகையாக, காதல்ரசம், தத்துவம், ஆன்மிகம், சமுதாயம் என்ற பிரிவுகளின் கீழ், பல்வேறு தலைப்புகளில் ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலே இந்நூல். கண்ணதாசன் ரசிகர்களுக்கு, கண்ணதாசன் அவர்களின் மீதான அண்மையை இந்நூல் மேலும் அதிகரிக்கும்.