இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்பங்களும் கொண்டது. முக்க்கியமாக் ஒவ்வொரு நாவலிலும் ஒரு முக்கிய உள்கருவை வைத்து எம்மை அசத்திவிடுவார். மிக அருமையான தொகுப்பு
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்