மக்கள் நோக்கில் இலக்கியங்களை - ஆய்வு செய்யும் புது வழியை அறிமுகம் செய்து வைத்த இலக்கியப் பேராசான்கள் ப. ஜீவானந்தம், அறிஞர் வெ. சாமிநாதசர்மா, தமிழ் இலக்கிய விளக்காகத் திகழ்ந்த சாமி. சிதம்பரனார் போன்ற வல்லுநர்கள் அவ்வப்போது எழுதிய கருத்தாழம் மிக்க கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)