காதலி தாயானாள் என்ற இந்த நூலிக் தரப்பட்டுள்ள கதைகளைப் படைத்த திருமதி உமாசூரியன் அவர்கள் அவசரக் காதல், அலங்கோலக் காதல்,ஆதாயக் காதல், தியாக்க்காதல்,தீர்க்கமான காதல், ஆன்மீக்க் காதல் என்ற பலவகையான மன ஓட்டங்களைப் பலவிதமான கோணங்களில் உணர்த்திக் காட்டுகிறார்.
இந்தக் கதைகளை படிக்கின்ற வாசகர்கள் காதலுக்கு ஒரு புனித இலக்கணத்தைக் கற்றுக் கொள்வதுடன் பண்பட ஒரு சமுதாயத்தை கண் எதிரே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் தூண்டுதலுக்கு ஆளாவார்கள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)