திரு. பி. என். வெங்கடாச்சாரி அவர்கள் எழுதிய இப்புத்தகம், சிறுவர், சிறுமிகளின் பொது அறிவைத் தூண்டும் வகையில் அமைந்து வெளி வருகின்றது. மானிட சமுதாய வளர்ச்சியின்போது மனிதன் எவ்வாறு உருவ வடிவங்களைக் கண்டு தெளிந்தான்; அவை வானவியல் அறிஞர்களின் சிந்தனையைக்கூட எவ்வாறு தூண்டின என்பன போன்ற செய்திகளை இப்புத்தகம் தருகின்றது. எளிய நடையில் அமைந்து, விளக்கப் படங்களுடன் வெளிவரும் இப்புத்தகத்தைச் சிறுவர் உலகம் விரும்பிப் படிக்கும் என நம்புகிறோம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)