சிறுவர் சிறுமிர் கல்வி பயிலத்தொடங்கும் காலத்தே முதன் முதலாகத் தெரிந்துகொள்கிற "ஆத்திசூடி" முதற்கொண்டு, இளைஞர் முதல் முதியோர் ஈறாக எல்லாரும் போற்றிவரும் எட்டு நீதி நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)