பாலைவனப் பிரதேசமாகிய ராஜஸ்தானின் ஆரவல்லிக் குன்றுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் மேலாண்மையைக் கற்றுக் கொடுத்துவர் இந்தியாவின் நீர் மனிதன் ராஜேந்தர் சிங். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டுக் கிட்ந்த நீளமன அர்வாரி ஆற்றில் வற்றாத புதுப்புனலை ஓடச் செய்த ராஜேந்திரசிங்குக்கு சர்வதேச நதி பரிசு 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தியாவின் 'ஜல்புருஷ்' (தண்ணீர் மனிதன்)என்று அழைக்கப்படும் ராஜேந்தர்சிங் நமது நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து தண்ணீர்